நத்தம்

எனது ஊர் எனது பெருமை

நத்தத்தை பற்றி

நத்தம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

கைலாசநாதர் கோயில் என்று அழைக்கப்படும் மேற்கு நோக்கிய சிவன் கோயில் முக்கிய ஈர்ப்பாகும்.

நத்தத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிபூக்குழி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்

Read more: நத்தத்தை பற்றி