நத்தம் கணவாய் போர், என்பது கி.பி. 1755-ல் ஆங்கிலேயர் படை தமிழகத்தில் முதன் முதலாக மிகப் பெரிய உயிரிழப்பை சந்தித்த ஒரு யுத்தம் ஆகும்.
கி.பி.1755-ல் பிப்ரவரி மாதம் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக மதுரை மாவட்டம், நத்தம் கணவாய் பகுதியில் நடந்த சண்டையில் 1000 ஆங்கிலேய படையினர் ஈடுபட்டனர், அதில் 970 பேர் கொல்லப்பட்டனர்.
